Jun 15, 2019
கவிஞர் மெய்யன் நடராஜ்
திட்டமிட்டு வாழத் தெரியாக் குடும்பத்தை
வட்டமிட்டுக் கொல்லும் வறுமையை – எட்டிநிற்கச்
செய்தற்குக் கொள்கின்ற சிந்தனையே தேன்மாரி
பெய்விக்கும் கார்மேகப் பூ.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment