Oct 17, 2020

கலைநயம்

கவிஞர் மெய்யன் நடராஜ்

 வாட்டியே மக்களின் வாழ்வை வதைத்து விடுவதற்கே

கூட்டிய சம்பளக் காசைக் குறைத்துக் கொடுப்பதெனும்

மூட்டிய தீயினுள் மூண்ட புகைக்குள் முகம்மறைத்துக்

காட்டுவ தேபணக் காரர் தமது கலைநயமே!

No comments:

Post a Comment