ஆக்கம்: பைந்தமிழ்ச்சுடர்
நடராஜன் பாலசுப்பிரமணியன்
குறுக்காக:
1. ஓர் அடியன் 1, 2, 3 சீர்களின் முதல் எழுத்து ஒன்றி வருதல்
2. ஓர் அடியின் முதலிரு சீர்களும் முரண்பட இணைந்து வருந்தொடை
4. ஓர் அடியின் அனைத்துச் சீர்களின் முதலெழுத்து ஒன்றி வருதல்
_____ மோனை
5. சீர்கள் ஒன்றுடனொன்று இயைந்து கட்டுப்பட்டு நிற்பது
6. பாடல் - வேறு சொல்
10. குறள் வெண்பாக்கள் என்று அறியப்படுபவை ________ சீர் வெண்பாக்கள்
11. முக உறுப்பு. வேற்றுமை உருபு
12. ஒரு வகை சிந்துப்பா
13. வெண்பா ஓசை
14. 4 சீர்கள் கொண்டால்
______________
நெடுக்காக:
1. நேர் நிரை நேர்
2. ஈரசைச் சீர்
3. இரு சீர்களின் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது
5. நான்கசைச் சீர்களின் மூன்றாமசை நேர் என்பதைக் குறிக்கும் சொல்
7. 6, 7, 8 சீர்கள் கொண்டவை ____________________ எனப்படும்
8. ஆசிரியப்பா ஓசை
9. கட்டளைக் கலித்துறை
10. எழுத்தை _______ணி யாப்பது கட்டளை கலித்துறை
No comments:
Post a Comment