'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jun 15, 2019

பாட்டியற்றுக – 5


அன்பான கவிஞர்களே!


இதோ உங்களுக்காக ஒரு போட்டி. கொடுக்கப்பட்ட குறிப்புகளுடன் பாடலை எழுதி tamilkudhir@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.

  •  ஒருவர் ஒரு பாடல் மட்டும் எழுத வேண்டும்.
  • பிழையற்ற பாடல் அடுத்த இதழில் "குறித்தபடி தொடுத்த பாடல்கள்" என்ற பகுதியில் வெளியிடப்படும்.
  • பிழையான பாடல்கள் வெளியிடத் தேர்வாகாது. பிழைகள் அடுத்த இதழில் குறிக்கப்படும்.
  • கொடுக்கப்பட்டுள்ள அடியை நான்கடியின் ஓரடியாகக் கொண்டு மீதமுள்ள அடிகளையும் எழுதிப் பாடலின் வகையைக் குறிப்பிட்டு எமது மின்னஞ்சலுக்கு அனுப்புக.

முடியாத போராலே முடிவாக நாம்சொல்வோம்



No comments:

Post a Comment