அன்பு நண்பர்களே!
முகநூல் வரலாற்றில், தமிழின் சிறப்பைப்
பரப்புவதையே தலையாய நோக்கமாகக்கொண்டு மரபு கவிதைக்கென்று தனிச்சிறப்பான குழும மாகச்
செயல்பட்டுக் கொண்டிருக்கும் பைந்தமிழ்ச் சோலை முகநூற் குழுமம், யாப்பிலக்கணப் பயிற்சியளித்து,
அதற்கென்று தேர்வும் வைத்து, அத்தேர்வின் அடிப்படையில் பட்டங்களை வழங்கி வருவதை அனைவரும்
அறிவீர். இக்குழு நடத்திய 2019-20 ஆண்டிற்கான பாவலர் பட்டத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
மிகச் சிறப்பாக நடைபெற்ற இத்தேர்வில்,
(1) 91 முதல் 100 வரையான மதிப்பெண்களைப் பெற்று "உயர்தனிச் சிறப்பு
வகுப்பில்" தேர்ச்சியும், பைந்தமிழ்ச்செம்மல் பட்டமும் பெறும் கவிஞர்கள்
1. கவிஞர் நிறோஷ் ஞானச்செல்வம்
2. கவிஞர் உமாபாலன் சின்னதுரை
3. கவிஞர் மு.சுரேசு
4. கவிஞர். நெடுவை இரவீந்திரன்
(2) 81 முதல் 90 வரையான மதிப்பெண்களைப் பெற்று "உயர் வகுப்பில்"
தேர்ச்சியும், பைந்தமிழ்ப்பாமணி பட்டமும் பெறும் கவிஞர்கள்
1. கவிஞர் மாலா மாதவன்
2. கவிஞர் பொன்.இனியன்
3. கவிஞர் மயிலையூர் மோகன்.
4. கவிஞர். சோதி.செல்லதுரை
5. கவிஞர் அ.கார்த்திகேயன்
(3) 71 முதல் 80 வரையான மதிப்பெண்களைப் பெற்றுச் "முதல் வகுப்பில்
"தேர்ச்சியும், பைந்தமிழ்ச்சுடர் பட்டமும் பெறும் கவிஞர்கள்
1. கவிஞர் தனியெழிலன்
2. கவிஞர் நாதமணி வெங்கடேசன்
3. கவிஞர் ஜோதிபாஸ் முனியப்பன்
4. கவிஞர். சுதேன் சுதேகி
5. கவிஞர் அன்னபுத்திரன் கவிதைகள்
6. கவிஞர் பத்மாசினி மாணிக்கரத்தினம்
7. கவிஞர் அபூமுஜாகித்
8. கவிஞர் அரவிந்தன் வே
9. கவிஞர் கற்றுப்பட்டு பி.கே.அ. தாரா.
(4) 40 முதல் 69 வரையில் மதிப்பெண்களைப் பெற்றுத் தேர்ச்சியடைந்தவர்கள்
1. கவிஞர் சொ.சாந்தி
2. கவிஞர் இராமநாதன் வாசு
இருபதின்மருக்கும் பைந்தமிழ்ச்சோலையின்
சார்பிலும், அனைத்துக் கவிஞர்கள் சார்பிலும் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
தமிழன்புடன்
மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்
No comments:
Post a Comment