'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Aug 14, 2020

குறுக்கெழுத்துப் போட்டி – 3

 

இடமிருந்து வலம்

1 அழகு எனப் பொருள்படும் பெயர் (3)

3 காய் முன் நிரை வருவது (5)

4 செறுநன் - வேறு பெயர் (4)

5 தொக்கி வருவதும் தொகுக்கப்படுவதும் இது (2)

6 எதிர்மறை என்பதன் எதிர்மறை (5)

7 நன்னூலின் ஆசிரியர் (5)

8 உகர ஈற்றுச் சுட்டுப் பெயர் பெறும் சாரியை (2)

9 தன்னைக் காக்க விரும்புவோன் இதைக் காக்க வேண்டும் (3)

10 "நெற்பல பொலிக, பொன் பெரிது சிறக்க" என்னும் அடி இடம்பெற்ற பாடலில் வாழ்த்தப்படுவோர் (6)

11 பூமி ஆள்வார் (5)

 

மேலிருந்து கீழ்

1 அரும்புதல், தோன்றுதல், குவிதல் எனப் பொருள்படும் குற்றுகர வீற்றுச் சொல் (5)

2 கண்ணகியின் தோழி (4)

3 கரும்பு - வேறு பெயர் (4)

4 பசித்திரு தனித்திரு விழித்திரு (3)

5 ஒன்பது என்பதன் பழைய பெயர் (3)

6 ஒன்றை மற்றொன்றோடு ஒப்பிடுவது (3)

7 பதவி வரும்போது இதுவும் வர வேண்டும் (3)

8 ஆதிமந்தியின் கணவன் (3)

10 தொல்காப்பியரின் புணர்ச்சி விதிகள் எத்தனை இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளன? (2)


No comments:

Post a Comment