குற்றியலுகர ஈற்றுச் சொற்கள்:
நெடில் தொடர்: பாகு, சாடு, காசு, காடு, ஆடு, தேடு, சேறு, வாடு, வாது, ஆசு, காது
வன்றொடர்: காற்று, இனிப்பு, படிப்பு, வெடிப்பு, மடிப்பு, எட்டு, சேமிப்பு, பத்து, நீட்டு, மத்து, காழ்ப்பு
மென்றொடர்: குரங்கு, கம்பு, புலம்பு, ஒன்று, துரும்பு, ஏங்கு, பாம்பு
ஆய்தத்தொடர்: கஃசு
உயிர்த்தொடர்: பயறு
No comments:
Post a Comment