கவிஞர் பூங்கா சண்முகம்
நேரிசை வெண்பா
தயங்கி நுழைந்து தடுமாற்றம் நல்கி
மயக்குபுல னாசை வலையில் - தியங்கி
முயலுக்குக் காலெண்ணின் மூன்றென் றுரைக்கும்
செயலற்ற சிந்தை திருத்து.
No comments:
Post a Comment