'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 18, 2019

ஆசிரியர் பக்கம்

ஆசிரியர் பக்கம்

 
         
அன்பானவர்களே! வணக்கம்.
   அடுத்தடுத்த மின்னிதழ்களைப் படித்துச் சுவைத்து எம் நோக்கத்திற்குப் பெரிதும் துணைநின்றமைக்கு நன்றியைத் தெரிவித்து மகழ்கிறேன்.
    இந்தத்  திங்களான சுறவத் திங்கள்(தைத்திங்;கள்) உலகத் தமிழிர்களின் புத்தாண்டாகக கொண்டாடப்படும் இவ்வினிய போழ்தில், எம் முகநூற்குழுவான பைந்தமிழ்ச்சோலையில் நடைபெற்ற “சோலைக் கவியரங்கம் - 8 இன் இனிய கவிதைகளைத் தாங்கிவரும் பொங்கல் சிறப்பிதழாக இந்தத் திங்கள் மின்னிதழ் வெளியாகிறது.
   எப்போதும்போல் இதழைச் சுவைத்து உங்கள் கருத்தைத் தமிழ்க்குதிர் வலைப்பூப் பக்கத்தில் பதிவிடுங்கள்… கவிஞர்களையும் பாராட்டி ஊக்கப்படுத்துங்கள்.

          தமிழன்புடன்
பைந்தமிழரசு பாவலர் மா.வரதராசன்                      ஆசிரியர்




பைந்தமிழ்ச்சோலைக்
கவியரங்கம் – 8
திருவள்ளுவராண்டு ௨௦௫௦
சுறவம் ௩௦
15/01/2019

கவியரங்க நெறியாளர்      :
மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

(நிறுவுநர்)




கவியரங்கத் தலைவர் :
கவிஞர்
தமிழகழ்வன் சுப்பிரமணி
           

               பங்கேற்ற கவிஞர்கள்

01.                பைந்தமிழ்ச்செம்மல் மன்னை வெங்கடேசன்
02.                கவிமாமணி சேலம் பாலன்
03.                கவிஞர் குருநாதன் ரமணி
04.                முனைவர் அர.விவேகானந்தன்
05.                பைந்தமிழ்ச்செம்மல் வள்ளிமுத்து.
06.                பைந்தமிழ்ச்செம்மல் பரமநாதன் கணேசு
07.                பைந்தமிழ்ச்செம்மல் சியாமளா ராஜசேகர்
08.                பைந்தமிழ்ச்செம்மல் விவேக்பாரதி
09.                பைந்தமிழ்செம்மல் நிர்மலா சிவராசசிங்கம்
10.                பைந்தமிழ்ச் சுடர் சோமு சக்தி
11.                பைந்தமிழ்ப்பாமணி நியாஸ் அசன் மரைக்காயர்
12.                பைந்தமிழ்ப் பாமணி கவிஞர் இரா.கண்ணன்
13.                பைந்தமிழ்ப் பாமணி செல்லையா வாமதேவன்
14.                பைந்தமிழ்ப் பாமணி சாமி.சுரேஷ்
15.                கவிஞர் இரா.அழகர்சாமி
16.                பைந்தமிழ்ச்சுடர் மதுரா
17.                கவிஞர் வஜ்ஜிரவேலன் தெய்வசிகாமணி.
18.                பைந்தமிழ்ச்சுடர் கவிஞர் "இளவல்" ஹரிஹரன்.
19.                கவிஞர் அதிராம்பட்டினம் ஷேக் அப்துல்லாஹ் அ
20.                கவிஞர் காரைக்குடி கிருஷ்ணா
21.                பைந்தமிழ்ச் சுடர் பஃக்ருதீன் இப்னு அம்துன்


 







No comments:

Post a Comment