'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Sep 14, 2019

சோலைக் கவியரங்கம் - 9


20.    கவிஞர் விஜய கல்யாணி

படரடர் மஞ்சள் வெள்ளி இழையோடும் பூ அவையில்
   பயின்று நதியோரம் நடைபோடத் துள்ளுமே
மடைதிறந்தோடும் அழகிய அருவியினூடே ஓடியே
   மலைப்பினுள்ளும் கவிழத் தெள்ளமுதத் தேனிசை
கடையில்லாச் சொல்லாகத் தொடரிசையில் ஆடவே
   களிப்பான கனவுலகில் எனைமறந்த சூழலே
விடையறியத் தன்னிலையில் உழலும் இனியசுகம்
   விண்பறந்து மகிழுமந்த கனவுலகக் காட்சியே
என்ன தவம் செய்தேன்…

No comments:

Post a Comment